ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலையை வைத்து குளிப்பதால் கிட்டும் நன்மை

8,456 views | 64 likes
1 year ago

இன்று ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும்.

ரத சப்தமியை எதற்காக கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

ரத சப்தமி நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். ரத சப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும்.

அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, "அர்க்க பத்ரம்' என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று "அர்க்க பத்ர ஸ்நானம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


Ratha Sapthami falls on the 7th day of the bright fortnight of the month of January. Ratha Saptami – A Day of Prayers to Surya Bhagavan or the Sun God. Ratha Saptami or Surya Jayanti is the day dedicated to the worship of Surya Bhagavan or the Sun God.
Oneindia Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe :[external link]
♥ Facebook : [external link]
♥ YouTube : [external link]
♥ twitter: [external link]
♥ GPlus: [external link]
♥ For Viral Videos: [external link]
♥ For Filmibeat Android App: [external link]
♥ For Filmibeat iTunes App: [external link]

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Related News